எண்ணாகமம் (numbers) 5:28

28.  அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள்.

28.  And if the woman be not defiled, but be clean; then she shall be free, and shall conceive seed.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.