எண்ணாகமம் (numbers) 35:12

12.  கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.

12.  And they shall be unto you cities for refuge from the avenger; that the manslayer die not, until he stand before the congregation in judgment.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.