எண்ணாகமம் (numbers) 33:53

53.  தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

53.  And ye shall dispossess the inhabitants of the land, and dwell therein: for I have given you the land to possess it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.