எண்ணாகமம் (numbers) 30:13

13.  எந்தப் பொருத்தனையையும் ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும்.

13.  Every vow, and every binding oath to afflict the soul, her husband may establish it, or her husband may make it void.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.