எண்ணாகமம் (numbers) 29:38

38.  நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

38.  And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.