எண்ணாகமம் (numbers) 29:16

16.  நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.

16.  And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.