எண்ணாகமம் (numbers) 23:15

15.  அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான்.

15.  And he said unto Balak, Stand here by thy burnt offering, while I meet the LORD yonder.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.