எண்ணாகமம் (numbers) 22:14

14.  அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.

14.  And the princes of Moab rose up, and they went unto Balak, and said, Balaam refuseth to come with us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.