எண்ணாகமம் (numbers) 17:9

9.  அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.

9.  And Moses brought out all the rods from before the LORD unto all the children of Israel: and they looked, and took every man his rod.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.