எண்ணாகமம் (numbers) 16:32

32.  பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது.

32.  And the earth opened her mouth, and swallowed them up, and their houses, and all the men that appertained unto Korah, and all their goods.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.