எண்ணாகமம் (numbers) 16:28

28.  அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,

28.  And Moses said, Hereby ye shall know that the LORD hath sent me to do all these works; for I have not done them of mine own mind.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.