எண்ணாகமம் (numbers) 14:38

38.  தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.

38.  But Joshua the son of Nun, and Caleb the son of Jephunneh, which were of the men that went to search the land, lived still.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.