எண்ணாகமம் (numbers) 14:16

16.  கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக் கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே.

16.  Because the LORD was not able to bring this people into the land which he sware unto them, therefore he hath slain them in the wilderness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.