எண்ணாகமம் (numbers) 13:16

16.  தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

16.  These are the names of the men which Moses sent to spy out the land. And Moses called Oshea the son of Nun Jehoshua.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.