எண்ணாகமம் (numbers) 1:3

3.  இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.

3.  From twenty years old and upward, all that are able to go forth to war in Israel: thou and Aaron shall number them by their armies.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.