நெகேமியா (nehemiah) 9:38

38.  இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால் நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும் எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.

38.  And because of all this we make a sure covenant, and write it; and our princes, Levites, and priests, seal unto it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.