நெகேமியா (nehemiah) 8:5

5.  எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

5.  And Ezra opened the book in the sight of all the people; (for he was above all the people;) and when he opened it, all the people stood up:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.