நெகேமியா (nehemiah) 5:3

3.  வேறு சிலர் எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள்.

3.  Some also there were that said, We have mortgaged our lands, vineyards, and houses, that we might buy corn, because of the dearth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.