நெகேமியா (nehemiah) 3:5

5.  அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை.

5.  And next unto them the Tekoites repaired; but their nobles put not their necks to the work of their LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.