நெகேமியா (nehemiah) 3:18

18.  அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான்.

18.  After him repaired their brethren, Bavai the son of Henadad, the ruler of the half part of Keilah.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.