நெகேமியா (nehemiah) 13:3

3.  ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.

3.  Now it came to pass, when they had heard the law, that they separated from Israel all the mixed multitude.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.