நெகேமியா (nehemiah) 13:27

27.  நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.

27.  Shall we then hearken unto you to do all this great evil, to transgress against our God in marrying strange wives?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.