1. கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக் கேட்கக்கடவது.
1. Hear ye now what the LORD saith; Arise, contend thou before the mountains, and let the hills hear thy voice.
No related topics found.
No related references found.