மத்தேயு (matthew) 7:2

2.  ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

2.  For with what judgment ye judge, ye shall be judged: and with what measure ye mete, it shall be measured to you again.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.