மத்தேயு (matthew) 5:39

39.  நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.

39.  But I say unto you, That ye resist not evil: but whosoever shall smite thee on thy right cheek, turn to him the other also.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.