மத்தேயு (matthew) 3:4

4.  இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது.

4.  And the same John had his raiment of camel's hair, and a leathern girdle about his loins; and his meat was locusts and wild honey.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.