மத்தேயு (matthew) 26:52

52.  அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

52.  Then said Jesus unto him, Put up again thy sword into his place: for all they that take the sword shall perish with the sword.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.