மத்தேயு (matthew) 25:14

14.  அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.

14.  For the kingdom of heaven is as a man travelling into a far country, who called his own servants, and delivered unto them his goods.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.