மத்தேயு (matthew) 24:36

36.  அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

36.  But of that day and hour knoweth no man, no, not the angels of heaven, but my Father only.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.