மத்தேயு (matthew) 24:1

1.  இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.

1.  And Jesus went out, and departed from the temple: and his disciples came to him for to shew him the buildings of the temple.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.