மத்தேயு (matthew) 23:3

3.  ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.

3.  All therefore whatsoever they bid you observe, that observe and do; but do not ye after their works: for they say, and do not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.