மத்தேயு (matthew) 23:20

20.  ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் அதின் பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்.

20.  Whoso therefore shall swear by the altar, sweareth by it, and by all things thereon.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.