மத்தேயு (matthew) 22:31

31.  மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?

31.  But as touching the resurrection of the dead, have ye not read that which was spoken unto you by God, saying,



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.