மத்தேயு (matthew) 21:30

30.  இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.

30.  And he came to the second, and said likewise. And he answered and said, I go, sir: and went not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.