மத்தேயு (matthew) 21:20

20.  சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

20.  And when the disciples saw it, they marvelled, saying, How soon is the fig tree withered away!



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.