மத்தேயு (matthew) 19:8

8.  அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.

8.  He saith unto them, Moses because of the hardness of your hearts suffered you to put away your wives: but from the beginning it was not so.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.