மத்தேயு (matthew) 19:6

6.  இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.

6.  Wherefore they are no more twain, but one flesh. What therefore God hath joined together, let not man put asunder.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.