மத்தேயு (matthew) 19:3

3.  அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரதினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள்.

3.  The Pharisees also came unto him, tempting him, and saying unto him, Is it lawful for a man to put away his wife for every cause?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.