மத்தேயு (matthew) 18:3

3.  நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3.  And said, Verily I say unto you, Except ye be converted, and become as little children, ye shall not enter into the kingdom of heaven.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.