29. அப்பொழுது அவனுடைய உடன் வேலைக்காரன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
29. And his fellowservant fell down at his feet, and besought him, saying, Have patience with me, and I will pay thee all.
No related topics found.
No related references found.