மத்தேயு (matthew) 18:16

16.  அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.

16.  But if he will not hear thee, then take with thee one or two more, that in the mouth of two or three witnesses every word may be established.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.