மத்தேயு (matthew) 17:1

1.  ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

1.  And after six days Jesus taketh Peter, James, and John his brother, and bringeth them up into an high mountain apart,



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.