மத்தேயு (matthew) 16:26

26.  மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?

26.  For what is a man profited, if he shall gain the whole world, and lose his own soul? or what shall a man give in exchange for his soul?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.