மத்தேயு (matthew) 16:1

1.  பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

1.  The Pharisees also with the Sadducees came, and tempting desired him that he would shew them a sign from heaven.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.