மத்தேயு (matthew) 15:5

5.  நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவன் கடமை தீர்ந்ததென்று போதித்து,

5.  But ye say, Whosoever shall say to his father or his mother, It is a gift, by whatsoever thou mightest be profited by me;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.