மத்தேயு (matthew) 12:50

50.  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

50.  For whosoever shall do the will of my Father which is in heaven, the same is my brother, and sister, and mother.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.