மத்தேயு (matthew) 11:9

9.  அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம் தீர்க்கத்தரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9.  But what went ye out for to see? A prophet? yea, I say unto you, and more than a prophet.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.