மத்தேயு (matthew) 11:29

29.  நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

29.  Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find rest unto your souls.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.