மாற்கு (mark) 9:33

33.  அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.

33.  And he came to Capernaum: and being in the house he asked them, What was it that ye disputed among yourselves by the way?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.