மாற்கு (mark) 9:21

21.  அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறு வயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;

21.  And he asked his father, How long is it ago since this came unto him? And he said, Of a child.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.